புலம் பெயர் தொழிலாளர்களை அழைத்து வர மேலும் பல ரயில்களை இயக்குமாறு பஞ்சாப் முதலமைச்சர் கோரிக்கை May 18, 2020 1141 புலம் பெயர் தொழிலாளர்களை அழைத்து வர மேலும் பல ரயில்களை இயக்குமாறு பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர்சிங் கோரியுள்ளார். பல்வேறு மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் சின்னஞ்சிறு குழந்தைகளுடன் தங்கள் சொந்த ...